You are here

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக என்யுஎஸ் தேர்வு

  • கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடர்ந்து இரண்டாவது ஆண் டாக ஆசியாவின் சிறந்த பல் கலைக்கழகம் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்). ‘டைம்ஸ் உயர்கல்வி ஆசிய பல்கலைக்கழகத் தரப்பட்டியல்’ நேற்று வெளியானது. 2013ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப் பட்ட இப்பிரிவில் கடந்த ஆண்டி லும் என்யுஎஸ் முதலிடம் பிடித்தது. சென்ற ஆண்டில் சீனாவின் உண்மையான லம்போர்கினி காரைப் போன்ற இந்த மாதிரி காகித காரை ஒரு மாத காலத்தில் உருவாக்கி இருக்கிறார் மலேசியக் கைவினைஞர் லிம் ஸாவ் வை, 26. படம்: தி ஸ்டார் பீகிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசியாவின் சிறந்த இரண்டாவது பல்கலைக்கழக மாக அடையாளப்படுத்தப்பட்ட நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம், இவ்வாண்டுக்கான பட்டியலில் நான்காமிடத்திற்குச் சரிந்தது. பீகிங் பல்கலைக்கழகம் இம்முறையும் இரண்டாமிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. 2016ல் ஐந்தாம் இடத்தில் இருந்த மற்றொரு சீனப் பல்கலைக் கழகமான ‘‌ஷிங்குவா’ இம்முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.