You are here

நெடுந்தூர ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்த திருபன்

  • படம்: தேசிய தொடக்கக்கல்லூரி.

ரவீணா சிவகுருநாதன்

பெற்றோர் பொழுதுபோக்கு ஓட்டக்காரர்கள் என்பதாலும் பள்ளியில் துணைப்பாடமாக காற்பந்து விளையாட்டு இல்லாத தாலும் தடகள துணைப்பாட வகுப்பில் சேர்ந்த திருபன் தன ராஜன், பதினெட்டு வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான அனைத்துலக வெற்றியாளர் ஓட்டப்பந்தயப் போட் டியில் கலந்துகொள்ளும் அள வுக்கு முன்னேறியுள்ளார். அத் துடன் அந்தப் போட்டியின் அறையிறுதிச் சுற்றில் ஐந்தாம் இடத்தையும் அவர் பிடித்தார். சென்ற ஜூலை மாதத்தில் கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற்ற அனைத்துலக வெற்றி யாளர் தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 400 மீட்டர் பிரிவின் தகுதிச்சுற்றில் 400 மீட்டர் தூரத்தை 47.91 வினாடிகளில் கடந்து சிங்கப்பூர் அளவில் புதிய சாதனை நிகழ்த்தியதோடு ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்.

2011ஆம் ஆண்டு இங் சின் ஹுய் 400 மீட்டர் தூரத்தை 47.97 வினாடிகளில் கடந்ததே சிங்கப்பூரரின் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. அதே போட்டியின் அரையிறுதிச் கொண்ட மணிவண்ணன் தேவேந்திரன், 21, “விட்டுக்கொடுத் தல், குழு உணர்வு, பகிர்ந்து கொள்ளுதல், மற்றவரின் கருத்து களுக்கு மதிப்பளித்தல் போன்ற வாழ்வியலுக்குத் தேவையான முக்கியமான பண்புகளை வளர்ப்ப தில் வீடுகள்தான் முதன்மையான பங்குவகிக்கின்றன. உடன்பிறந் தோர் இருக்கும்போது இத்தகைய புண்புநலன்கள் தாமாகவே உருவாகின்றன,” என்றார். “சேர்ந்து வளரவும் ஒன்றாக வாழக்கையில் முன்னேறவும் சகோதரர்கள் நிச்சயமாகத் தேவை. வீட்டின் மூத்த பிள்ளையாக இருக்கும்போது என்னை மேம் படுத்திக்கொண்டு என் உடன் பிறந்தவர்களுக்கு ஒரு முன்னுதார ணமாக இருக்க எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டு இருப்பேன்,” என்று கூறினார் மணிவண்ணன்.

ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் என மூன்று மூத்த உடன்பிறப்புகளுடன் வளர்ந்த நேத்தன் கிரிஷ், 21, “விளையாட வும் சேர்ந்து பேசி நேரம் செலவிடவும் வாய்ப்புகள் அதிகம். சண்டை, சச்சரவுகள் நிலவினாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் ஒருவருடைய சுற்றிலும் ஐந்தாமிடத்தை திருபன், 17, பிடித்தார். சென்ற மார்ச் மாத இறுதியில், பிலிப்பீன்சில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய இளைஞர் தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத் தையும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத் தையும் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்துள்ளார் இவர்.

தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட திருபன் (முன்னிலையில் ஓடிக்கொண்டிருப்பவர்). படம்: தேசிய தொடக்கக்கல்லூரி.