You are here

வெற்றியாளரை தீர்மானிக்கும் எஃப்-1 போட்டிகள்

இதுவரை சிங்கப்பூரில் நடக்கும் எஃப்-1 இரவு போட்டிகளே இறுதியில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானித்து வருவதால் இந்த வாரம் துவங்கவிருக்கிற எஃப்=1 போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பட்டியலில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னி லையில் லூவிஸ் ஹேமில்டன் இருக்கிறார். இதுவரை 2012, 2014, 2016ஆம் ஆண்டுகளில், இரண்டாம் நிலையில் வருபவரே உலகின் ஒரே இரவுப் போட்டியான சிங்கப்பூர் போட்டியை வாய்ப்பாகக் கொண்டு, முதல்நிலைக்கு முன் னேறி உள்ளனர். இதற்கிடையில், ஹோண்டாவுடனான ஒப்பந் தத்தை நிறைவுசெய்து ரெனால்டுடன் இணைந்து முதல் முறை யாக மெக்லாரன் போட்டியிடு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.