You are here

டிசம்பர் 18 முதல் இணையம்வழி நிரந்தரவாச விண்ணப்பம்

சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் வரும் டிசம்பர் 18லிருந்து குடி நுழைவு, சோதனைச்சாவடி ஆணை யத்தின் இணையப்பக்கம் வழி விண்ணப்பிக்கவேண்டும். தேவை யான ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் வழி அனுப்பி வைக்கப்படலாம். ஆணை யத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பம் செய்யும்போது $100 கட்டணம் செலுத்தவேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டால் நுழைவு அனுமதிக்காக $20 செலுத்தவேண்டும். மேல் விவரங்களுக்கு ஆணை யத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.