You are here

மேரி கோமுக்கு தங்கம்

புதுடெல்லி: பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வெற்றி யாளர் கிண்ண போட்டிகள் வியட் நாமில் நடைபெற்று வரு கிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் ஐந்து முறை உலக வெற்றி யாளர் பட்டம் வென்றவருமான மேரி கோம் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை 5=0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இதன் மூலம் இதன்மூலம் முதல் முறையாக ஆசிய போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற மேரி கோமுக்குப் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.