You are here

கதைக்களத்தில் பொற்கிழிக் கவிஞரின் சிறப்புரை

  • படம்: எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து படைக்கும் இம்மாதக் கதைக்களம் இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு 21, கிளவ்செஸ்டர் சாலையில் அமைந்துள்ள பெக் கியோ சமூகமன்றத்தில் நடைபெற உள்ளது. கதைக்களத்தில் சிங்கப்பூர் இலக்கிய, ஆன்மீக ஆர்வலர் களுக்கு நன்கு அறிமுகமான மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. அவர்கள் ‘கதை யில் கவிதை’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். வரும் பிப்ரவரி மாதம் முதல் பொதுப் பிரிவுக்குத் தொடக்க வரி கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் 300 வார்த்தைகள் எனும் வரம்பில் மாற்றமில்லை. மா ண வ ர் க ளு க் கா ன அடுத்த மாத தொடக்கவரி “பள்ளி திறந்தாச்சுன்னா அதி காலையிலேயே எழுந்திரிக்க வேணும். விடுமுறையிலே 12 மணிக்குமேல தூங்கப் போனா என்ன? என்னை என் விருப் பத்துக்கு விடறீங்களா, அம்மா!?” கதைகளையும் விமர்சனங் களையும் கணினியில் அச் சிட்டு kathaikalam.astw@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. படம்: எழுத்தாளர் கழகம்