You are here

மூத்த குடிமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டம்

இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ‘பொங்கல் பகிர்வு 2018’ என்ற புது முயற்சியை முன்னெடுத்தது லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா). நாராயண மிஷன் முதியோர் இல்லத்தில் இருந்து முப்பது மூத்த குடிமக்களை அழைத்து வந்து அவர்களையும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி மகிழச் செய்தனர். தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மெல்வின் யோங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்