You are here

‘சீதக்காதி’ படத்தில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்து வரும் அவரது 25வது படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ‘சீதக்காதி’ என தலைப்பிடப் பட்டுள்ள அப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கி உள்ளார். தற்போது படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சேதுபதி யின் கதாபாத்திரம் பா ர் ப் ப வ ர் க ள் இதயத்தை நெகிழ வைக்கும் வகையில் உ ரு வா க் க ப் ப ட் டுள்ளதாம். தனித்துவமான கதை, கதாபாத் திரங்களைத் தேர்ந் தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி போன்ற கதாநாயகர் களுக்கே இது வித் தியாசமான கதாபாத் திரம்தான் என்கிறார் இயக்குநர். “விஜய் சேதுபதி யின் தோற்றம் ரசிகர் களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். படத்தின் முதல் தோற்ற சுவ ரொட்டியை வெளியிட சரியான நேரத்தை எதிர்நோக்கி இருந்தோம்.