You are here

அதிபர் சவால் நிதி நினைவுப் பொருள் அறிமுகம்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இஸ்தானா பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களை அதிபர் ஹலிமா யாக்கோப் சந்தித்தார். பிறகு, அதிபர் சவால் நிதியின் நினைவுப் பொருளை அவர் அறிமுகப்படுத்தினார். அதிபர் சவால் நிதியால் பயன்பெற்றவர்கள் வரைந்த ஓவியங்களை அந்த நினைவுப் பொருட்கள் கொண்டுள்ளன. அதிபர் மாளிகையைச் சுற்றியுள்ள இடங்களை அவர்கள் வரைந்துள்ளனர். பின்னர், அதிபர் மாணவர்களிடம் உரையாடினார்.

நினைவுப் பொருட்களை அறிமுகம் செய்து வெளியிட்ட அதிபர் ஹலிமா யாக்கோப், பின்னர் நிதியால் பலனடைந்தவர்களைச் சந்தித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்