You are here

தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டிகள்

தமிழர் பேரவை, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய வற்றின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டி கள் (TED) முதன்முறையாக தமிழில் நடத்தப்படவுள்ளன. பள்ளிகளைப் பிரதிநிதித்து மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிக்கு பதிவுசெய்ய இறுதி நாள் இம்மாதம் 22ஆம் தேதி. பள்ளிகள் வழியாகப் பதிவுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற் பதற்கு மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்கில் அறிமுகப் பயிலரங்கு இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்படும். போட்டிகள் குறித்த மேல் விவரங்களுக்கு http://trc.org.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.