You are here

புற்றுநோய் தடுப்புக்கு நிதி திரட்டு

புற்றுநோயைத் தடுப்பதற்காக இரவு பகலாக நடந்த அஞ்சலோட்டம் மூலம் $830,000க்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் ‘ரிலே ஃபோர் லைஃப்’ என்ற இந்த அஞ்சலோட்டம் நேற்றுக் காலை தேசிய விளையாட்டு அரங்கில் நிறைவுபெற்றது. சனிக்கிழமை மாலை அதிபர் ஹலிமா யாக்கோப், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்களுடன் இணைந்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் நேற்று ஓட்டத்தில் கலந்து கொண்டார். படம்: திமத்தி டேவிட்