You are here

வாகை சூடிய போர்ச்சுகல்

லிஸ்பன்: ஐரோப்பிய வெற்றியாளரான போர்ச் சுகல் அணி, நேற்று அதிகாலை தனது சொந்த மண்ணில் நடை பெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் அல்ஜீ ரியாவை 3-=0 எனும் கோல் கணக்கில் வீழ்த் தியது. போர்ச்சுகலின் வெற் றிக்கு பக்கபலமாக அமைந்தார் அணியின் தலைவர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ. இவ்வாண்டு சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் லிவர்பூல் அணி யை ரியால் மட்ரிட் தோ ற் க டி த் த தை த் தொடர்ந்து ரொனால் டோவுக்கு ஓய்வெடுக்க அவகாசம் கொடுக் கப்ப ட்டிருந்தது. அதைத் தொடர்ந்து போர்ச்சுகல் அணிக்கு 150வது முறையாக இந்த நட்புமுறை ஆட்டத்தில் விளையா டினார் அவர்.

போர்ச்சுகலின் இரண்டாவது கோலை அடித்த உற்சாகத்தில் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் கொண்டாடும் புருனோ ஃபெர்னான்டஸ். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்