தலைப்புச் செய்தி

சாலை அணிவகுப்பில் கலை நிகழ்ச்சிகள்: ஆர்வத்துடன் திரண்ட குடியிருப்பாளர்கள்

சீனப் புத்தாண்டுக் கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக அங் மோ கியோ=ஹவ்காங் குடிமக் கள் ஆலோசனைக் குழு நேற்று சாலை அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது....

சிங்கப்பூர் பீரங்கிப்படையின் 295வது படை கடைப்பிடிக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தலைமை ஆய்வாளர் டான் சீ வீயிடம் (நீலச் சீருடை) விளக்கமளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த நடவடிக்கை

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் முதல் தலைமை ஆய்வாளராக பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ நியமிக்கப்பட்டுள்ளார். அண்மை யில் ராணுவப் பயிற்சிகளின்போது சிலர்...

மின்னிலக்கப் பொருளியலை மேம்படுத்த வாய்ப்புகள்

மின்னிலக்கப் பொருளியல் வாய்ப்புகளை ஊழியர்களும் வர்த்தகங்களும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அதற்கான  ஆதரவையும் உள்கட்டமைப்பை யும் அமைத்துத் தர...

இணைய பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி; நிபுணர்கள் சேர்ப்பு

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப் பைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இணையப் பாதுகாப்பு நிபுணர் களை தற்காப்பு அமைச்சு வேலைக்கு அமர்த்தவுள்ளது. அதற்காக தகுந்த...

தமது இளமைக் காலத்தில் சிங்கப்பூர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பிள்ளைகளிடம் எடுத்துக் கூறும் திரு முகம்மது ஹனிஃபா பின் ஜைனுல் அபிதீன், 72 (இடது). பிள்ளைகளோடு சேர்ந்து அந்தக் கதையைக் கேட்கிறார் அதிபர் ஹலிமா யாக்கோப் (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிஞ்சு மனங்களில் பரிவை விதைக்க புத்தகம் மூலம் முயற்சி

குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என மனிதர்கள் மீதும் விலங்குகள், சுற்றுப்புறம் மீதும் பரிவு காட்ட வேண்டும் என்ற நற்பண்பை பாலர்...

வரவுசெலவுத் திட்டம் 2019: இருநூற்றாண்டு நிறைவு வெகுமதிகள்

சிங்கப்பூர் தனது இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி வரும் நிலையில் சிங்கப்பூரர்களுக்குப் பல வெகுமதிகளை அளிக்கும் திட்டமாக இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட...

புதிய ஒயேசிஸ் டெரசஸ் மையத்தில் உள்ள விளையாட்டு மையத்தில்  அங்கு விளையாடும் சிறாருடன் அமர்ந்து அவர்களுடன் பேசும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (நடுவில்).  புதிய மையத்தில் 24 மணி நேர உடற்பயிற்சி நிலையமும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் பேரங்காடியும் உள்ளன. குடியிருப்பாளர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து மையம் கட்டப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

பொங்கோலில் புதிய தலைமுறை அக்கம்பக்க மையம்

பொங்கோலில் முதல் புதிய தலைமுறை அக்கம்பக்க மையம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒயேசிஸ் டெரசஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொங்கோல் வட்டாரத்தில்...

உள்ளூர், அனைத்துலகக் குழுக்கள் பங்கேற்ற சிங்கே அணிவகுப்பு 2019  

வருடாந்திர சிங்கே அணிவகுப்பு சீனப் புத்தாண்டு உணர்வையும் அனைத்துலகக் கலைக் குழுக் களின் திறன்களையும் வெளிப் படுத்துவதாக இருக்கும்.  ஆனால், இந்த...

துடிப்பான அறிவார்ந்த தேசத்துக்கு வலுவான மின்னிலக்கத் தற்காப்பு

சிங்கப்பூர் ஒரு துடிப்பான அறி வார்ந்த தேசமாவது, குடிமக்க ளுக்கும் நிறுவனங்களுக்கும் மேம் பட்ட அரசாங்க சேவைகளை வழங்குவது, மின்னிலக்க பொரு ளியலில்...

மோடி: பயங்கரவாதிகள் பெரும் விலைகொடுக்க நேரிடும்

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு வெளியே புல்வாமா என்ற இடத்தில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் மீது நடத்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக் குப்...

Pages