பிரபல இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலாவின் மகன் நரேஷின் திருமணம் சென்னையில் நேற்று சிறப்பாக நடை பெற்றது. ஐந்து நட்சத்திர தங்குவிடுதியில் நடைபெற்ற திருமணத்துக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் திரண்டு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர்கள் வசந்த், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் கவுண்டமணி, பொன் வண்ணன், ராதா ரவி, நடிகைகள் விஜயகுமாரி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அவர்களில் சிலர்.
மனோபாலா மகனின் திருமணத்திற்கு திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகினர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
24 Feb 2019
தமிழ் சினிமாவிலும் மற்றொரு புது முயற்சி
24 Feb 2019
இனியா: இனி குத்தாட்டமே கிடையாது
24 Feb 2019