திரைச்செய்தி

திதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை

தன் மீது நடிகை அதிதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை என்று நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார்.  தாம் அதிதியை...

கார்த்திக்: ‘புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’

திரைப்படப் பாடகர் கார்த்திக்கைப் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் பல மாதங்களாகப் பின்தொடர்ந்து வருகின்றன. இதுவரை அமைதி காத்த கார்த்திக், தான்...

லாரன்ஸ்: ரஜினிகாந்த் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்

இந்த உலகத்தில் தமக்குப் பிடித்த மான நபர் என்றால் அது தனது தாய்தான் என்றும், அவருக்கு அடுத்தபடியாக ரஜினி சாரைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்றும் கூறி...

விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘மாமனிதன்’.

விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘மாமனிதன்’. இதை சீனு ராமசாமி இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள...

‘இது சுயநலம் மிகுந்த உலகம்’

தனது செல்லப் பிராணிக்கு ‘வின்டர்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் அமலாபால். படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும்போது செல்லப் பிராணியை உடன்...

இடைவெளி இன்றி நடித்து படங்களை முடிக்கும் சாயிஷா

விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் கைவசம் உள்ள படங்களை வேகமாக முடித்து வருகிறார் இளம் நாயகி சாயிஷா.  தற்போது சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் ‘...

அரசியல் வசனம் பேசியுள்ள பிரியா

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.  ‘எல்.கே.ஜி.’ படத்தில் தாம் ஏற்றுள்ள...

ஷ்ரிதா சிவதாஸ்: பிறரது விவகாரங்களில் மூக்கை நுழைப்பது அறவே பிடிக்காது

‘தில்லுக்குத் துட்டு’ இரண்டாம் பாகத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி இருக்கிறார் ஷ்ரிதா சிவதாஸ்.  பார்ப்பதற்கு முன்னாள் நடிகை ராதாவைப்...

திருமணம் ஆகவில்லை எனப் புலம்பும் அதிதி

இளம் நாயகன் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் காவல்துறையில் புகார் அளித்தி ருப்பது கோடம்பாக்க வட்டாரங்க ளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

சிவ கார்த்திகேயன், நயன்தாரா,

சிவாவுடன் மோதுகிறார் நயன்தாரா

‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...

Pages