திரைச்செய்தி

ஐஸ்வர்யா: என் காதலர் தேடி வருவார்

காதல் விவகாரத்தில் தமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனது வாழ்வில் இதுவரை காதல் என்பது தோல்வியில் மட்டுமே முடிந்திருப்பதாக...

அதிரடி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘அசுரகுரு’

விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘அசுரகுரு’. ராஜ்தீப் இயக்கும் இப்படத்தில் அதிரடி கதாபாத்திரத் தில் தோன்றுகிறார்...

சாந்தினிக்கு வாழ்க்கை இனிக்கிறதாம்

திருமணமானால் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும், கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறப்படுவதை பொய்யாக்கி உள்ளார் சாந்தினி. ‘சித்து +2’ படத்தின்...

அரசியல் பிரமுகரை நினைத்து கண்கலங்கிய ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித் துள்ள ‘எல்.கே.ஜி’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது ஜோடியாக பிரியா ஆனந்த்...

படம்: தமிழகத் தகவல் சாதனம்.

பேரரசு: தயாரிப்பாளரிடம் கதை சொல்லாமல் இருப்பது தவறு

வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படம் ஒன்றை இயக்குகிறார் கிருஷ்ணகுமார். இதில் கிரி‌ஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட், டெல்லி கணேஷ், அபினவ் உள்ளிட்ட பலர்...

‘ராஜாவுக்கு செக்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சேரன், சரயு மோகன்.

மீண்டும் நாயகனாக களமிறங்கும் இயக்குநர் சேரன்

சில பிரச்சினைகளை வெற்றிகர மாகக் கடந்து வந்த பின்னர் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார் சேரன்.  ஒருபக்கம் ‘...

‘தில்லுக்குத் துட்டு-2’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் சந்தானம்.

ராம்பாலா: மூன்றாம் பாகம் உருவாகிறது

‘தில்லுக்குத் துட்டு-2’ படம் வசூல்  ரீதியில் வெற்றி பெற்றுள் ளது மகிழ்ச்சி தருவதாகச் சொல் கிறார் இயக்குநர் ராம்பாலா. இதையடுத்து இதன் மூன்றாம்...

திகில் சம்பவங்களை சித்திரிக்கும் சத்ரு

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித் துள்ள ‘சத்ரு’ படத்தின் கதைக் கரு திகில் சம்பவங்களைக் கொண்டு சித்திரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சம்பவங்கள் 24 மணிநேரத்தில்...

அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி

நடிகர்கள் பலருக்கும் அரசியல்வாதியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் பிடித்தமான ஒன்றுதான் போலும். எல்லா நடிகர்களும் அரசியல்வாதிகளாக நடிக்க...

முதல்வரின் மகன் நிகில் நடித்துள்ள படம் இணையத்தில் வெளியீடு; போலிசில் புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் நடித்துள்ள கன்னடப்படம் ‘சீதராமா கல் யாணா’. அண்மையில் திரைக்கு வந்த இந்தப் படத்தைத் திரையரங் கில்...

Pages