இந்தியா

விமானக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்பட்ட...

காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட நூறு கம்பெனிப் படைகளை அந்நாட்டு  ராணுவம் அனுப்பியுள்ள...

புல்வாமா தாக்குதல் குறித்து ஐநா கடும் கண்டனம்

நியூயார்க்: காஷ்மீர் மாநிலம் புல் வாமாவில் ஜெய்ஷ்=இ=முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் எனப்படும்...

பாகிஸ்தானை திட்டினால் மலிவு விலையில் உணவு

ஜக்தல்பூர்: சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உண வக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்....

மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்? கருத்து மோதல்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தாக்கு தல் நடத்தப்பட்டது தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி ‘ஃபோட் டோ ‌ஷூட்’டில் ஈடுபட்டிருந்தார்...

திருமலைக்கு நடந்தே சென்ற ராகுல் காந்தி

திருப்பதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றுக் காலை விமானம் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து திருப்பதி  சென்ற ராகுல் காந்தி,  ...

இந்தியா: கண்காணிப்பில் பாகிஸ்தான் இருக்கவேண்டும்

பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் நீடித்திருக்கவேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் துணை...

தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: இபிஏ

‘வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’

சோல்: தென்கொரியாவில் வர்த்த கர்களிடையே பேசிய பிரதமர் மோடி, வாய்ப்புகள் நிறைந்துள்ள இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்...

காஷ்மீர் மாணவர்கள் வெளியேற கிராமத்தினர் உத்தரவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ளூர் மக்களின் வீடுகளில் குடியிருந்த காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தர விடப்பட்டது. இதனால் தங்களுடைய உடமை...

மோடிக்கு எதிராக அகிலேஷ் கட்சி வேட்பாளர் போட்டி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ்வும் மாயாவதியும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றனர். இந்த நிலையில் இரு கட்சி களும்...

Pages