இந்தியா

நாலரை மணி நேரம் பேசியும் பலனில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியு டன் சுமார் நாலரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின் முதலமைச்சர் நாராயணசாமி,  ஆறு...

பாஜக - சிவசேனா கூட்டணி: ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்

மும்பை: இந்துமதக் கொள்கை அடிப்படையில் நட்புக் கட்சிக ளான பாரதிய ஜனதா, சிவசேனா ஆரம்பக் காலம் முதல் தேர்தல் களைக் கூட்டணி வைத்தே சந் தித்து வந்தன....

போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஐநாவை நாடுகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனப் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை...

காஷ்மீரில் இருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

காஷ்மீரில் பதுங்கியிருக்கும் கிளர்ச்சியாளர்களின் தாயார்களிடம் தங்கள் பிள்ளைகளைச் சரணடைய சொல்லுமாறு அங்கிருக்கும் இந்தியப் படைகளின் தளபதி லெஃப்oனன்ட்...

கிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு

புதுவை: கடந்த ஆறு நாட்களாக புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, நேற்று...

தூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்

புதுடெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. புல்வாமா தாக்கு தலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே மோதல்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: கர்நாடகாவில் ஆசிரியை கைது

பெங்களூரு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிரியை கைது செய்யப் பட்டுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்...

விமான உதவியுடன் படை நகர்வு: ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: சாலை வழி நடைபெறும் படை நகர்வின் போது தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவத்தினர்...

விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

புதுடெல்லி: விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்...

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; ஐந்து பேர் மரணம்

காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது....

Pages