வாழ்வும் வளமும்

செம்பு தரும் தெம்பு

அறிவியலில் தாமிரம் என அழைக்கப்படும் செம்பு, நமது உடலுக்குக் கூடுதல் தெம்பைத் தரும். செம்புப் பாத்திரம்தான் வேண்டும் என்பதில்லை, ஒரு சிறிய...

இருட்டில் கைபேசி பார்ப்பதைத் தவிருங்கள்

இரவு நேரத்தில் விளக்கொளி இல்லாமல் இருட்டில் கைபேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற ஒளிரும் திரைகளைப் பார்க்கும் குழந்தைகள் தூக்கமின்மை, பதற் றமான மனநிலை...

நலம் தரும் நோன்பு

நோன்பு இருப்பது வெறும் சமயச் சடங்கு அல்லது அரசியல் சம்பிர தாயம் என யாரும் இனிமேல் கூறிவிட முடியாது. உண்ணாமல் நோன்பு இருப் பது முதுமையில் ஏற்படும்...

மருதாணி நன்கு சிவக்க...

இப்போதெல்லாம், வடஇந்தியத் திருமணங்களைப் போல தமிழர் களின் திருமணங்களிலும் மணப் பெண்ணுக்கு மருதாணியிடுவது முக்கியமான இடத்தைப் பிடித்து விட்டது. அதேபோல...

ஒவ்வாமை உணவை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்துங்கள்

உணவு ஒவ்வாமை சம்பவங்கள் அண்மைய காலத்தில் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்திகள்...

நினைவாற்றலுக்கு உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும்போது உடலிலிருந்து வெளியேறும்‘ஐரிசின்’ எனப்படும் ஒரு வகை ‘ஹார்மோன்’ மூளை ஆரோக் கியத்தை மேம்படுத்துவதுடன் ‘டிமென்‌ஷியா’ எனப்படும்...

நாசி லமாக்கைக் கொண்டாடும் கூகலின் வண்ணப் படம்

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பிரபலமாக இருக்கும் ‘நாசி லமாக்’கைச் சித்திரிக்கும் வண்ணப்படம் ஒன்று ‘கூகல்’ இணைய தேடுதள முகப்பில் பதிவேற்றம்...

திறனை வளர்த்தேன்; மனநிறைவு பெற்றேன்

கடந்த பத்து ஆண்டுகளாகச் சொந்தத் தொழில் நடத்திவரும் 63 வயது கே விஜயன் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார்.  ஏதாவது...

பதின்ம வயதுப் பெண்களைப் பாதிக்கும் சமூக ஊடகங்கள்

சமூக ஊடகப் பயன்பாட்டால், பதின்ம வயது ஆண்களைவிடப் பதின்ம வயதுப் பெண்கள் இரண்டு மடங்கு அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அண்மையில் வெளியான ஆய்வு...

மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்குகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அடுத்த மாதம் மாணவர் களுக்கு இரண்டு சிறுகதைப் பயிலரங்குகளை நடத்தவிருக் கிறது. பல்கலைக்கழகம், தொடக் கக் கல்லூரி,...

Pages