வாழ்வும் வளமும்

மாண்டலின் இசை நிகழ்ச்சி

மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாசை நினைவுகூரும் வகையில் அவரது 50வது பிறந்த நாளையொட்டி சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பல்வேறு...

நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ன் தொடர்பில் சென்ற வாரம் நான்காவது முறையாக
நடைபெற்ற கருத்துச் சேகரிப்பு நிகழ்ச்சியில் நிலப் போக்குவரத்தின் புதிய பரிந்துரைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டது. படம்: சாவ் பாவ்

பொதுமக்களுக்கு அழைப்பு: போக்குவரத்து பற்றி கருத்து சேகரிப்பு

சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்து மேம்பாடுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப் பகிர்ந்துகொள்ள தக்க தளம் ஒன்று வேண்டுமா? உங்களுக்காகவே வரும்...

சிங்கப்பூரில் ‘விழிச்சுடரே’ நாட்டிய நாடகம்

மகாகவி பாரதியின் பெண்ணிய படைப்பு பரிமாணங்களை இன் றைய பெண்களின் கண்ணோட்டத்தில் ஆராயும் வகையில் ‘மன்ச் புரொடக்‌ஷன்ஸ்’, ‘விழிச்சுடரே’ என்ற இயல், இசை,...

ஆரவாரப்படுத்த வருகிறது ‘இந்திய வாரம்’

இம்மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இடம்பெற உள்ள முதலாவது ‘இந்திய வாரம்’, கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற் கும் இந்தியாவில் எவ்வளவு முக்...

இன்பாவின் நூல் அறிமுகம்

எழுத்தாளர் இன்பாவின் நான்கு நூல்களின் அறிமுக விழா நாளை 5.1.2019 மாலை 6.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெறவுள்ளது. ‘ஞயம் படச்...

வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவோம்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக மரினா பேயிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளை,...

லிட்டில் இந்தியாவில் ருசியான $3 பிரியாணி

இர்ஷாத் முஹம்மது  மலிவான விலையில் ருசியான பிரியாணியைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே லிட்டில் இந்தியாவில் அறிமுகம்...

அழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’

விண்வெளியில் பல ஆண்டுகள் பயணம் செய்த ‘ஜுனோ’ விண் கலம் வியாழன் கிரகத்தை நெருங்கிச் சென்று படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. அந்தப் படங்களைப் பார்த்த...

எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான இதுவரை கண்டு பிடிக்கப்படாத கல்லறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு...

சென்னையில் சிங்கப்பூர் விழா

சென்னையில் கர்நாடக இசை, நடன நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போன மதிப்புமிக்க அரங்கமான சென்னை மியூசிக் அகாடமியில் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் தமது...

Pages