அனுயாவின் புகார்

'சிவா மனசுல சக்தி', 'நண்பன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் அனுயா. சில மாதங்களுக்கு முன்னர் இவரது ஆபாசப் படங்கள் சில இணையதளங்களில் பரவின. எனினும் அவை அனைத்துமே ஏமாற்று வேலை செய்து போலியாக உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்தது. இந்நிலையில் இணையத்தளங்களில் இருந்து அந்த ஆபாச படங்களை நீக்குமாறு சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார் அனுயா. "சமூகவலைத் தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

"எனவே அந்த ஆபாச படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அனுயா கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிவிட்டதாக போலிசார் தெரிவித் துள்ளனர். பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் அனுயா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!