விளையாட்டு

புத்துயிர் பெற்ற யுனைடெட்; சாதிக்க துடிக்கும் லிவர்பூல்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) இன்றிரவு நடை பெறும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் குழுக்கள்...

வெற்றி வேட்கையில் மேன்சிட்டி, செல்சி

லண்டன்: வெம்ளி விளையாட் டரங்கில் இன்று நள்ளிரவு நடை பெறும் லீக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்று ஆட்டத்தில் செல்சியும் மான்செஸ்டர் சிட்டியும்...

பெலருசின் போரிசவ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோலை அடித்த சாக்ரட்டீசை (இடது) பாராட்டி மகிழும் சக வீரர் ஒபமெயாங். படம்: இபிஏ

யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்

லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஆர்சனல் குழு, பிரான்சின் ரென் குழுவுடன் மோதவிருக்கிறது. அதேபோல், அந்தச் சுற்றுக்கு...

லிவர்பூல் நிர்வாகிக்கு அபராதம்

லிவர்பூல்: கள நடுவரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் வகை யில் கருத்துரைத்த லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி யர்கன் கிளோப்பிற்கு இங்கிலிஷ் காற்...

கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க இந்தியா வலியுறுத்து

புதுடெல்லி: அனைத்துலக கிரிக் கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை அனுமதிக்கக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனைத்துலக...

விருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்

இவ்வாண்டுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த விளையாட்டு வீரர் விருதைத் தேசிய உருட்டுப் பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ வென்றுள்ளார். ஆண்களுக்கான உலக...

ஆட்டம் முடியும் தறுவாயில் சிட்டியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (வலது). ஸ்டெர்லிங் கின்  இந்த கோல் முயற்சியைத் தடுக்க ஷால்க கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
படம்: ஏஎஃப்பி

மனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி

கெல்சென்கிர்சென்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வாகை சூடியுள்ளது....

‘உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்’

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் அணித் தலைவர் அலெஸ்டர் குக் (படம்) தெரிவித்துள்ளார். “...

இன்னும் 100 நாட்கள்தான்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. அதற்கான ‘கவுன்டவுனை’ அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நேற்று முன்தினம்...

சிறந்த வீரர் விருதை பெற்றார் ஜோக்கோவிச்

மொனாக்கோ: உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் தட்டிச் சென்றார். செர்பியாவைச் சேர்ந்த இவர் இந்த விருதை...

Pages