விளையாட்டு

இன்னும் 100 நாட்கள்தான்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. அதற்கான ‘கவுன்டவுனை’ அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நேற்று முன்தினம்...

யுனைடெட்டின் இரண்டாவது கோல் புகுந்ததைக் கண்டு சொல்ல முடியா வேதனையுடன் தரையில் கிடக்கும் செல்சி கோல்காப்பாளர் கெப்பா அரிசாபலாகா. படம்: ராய்ட்டர்ஸ் 

யுனைடெட் பாய்ச்சலில் கவிழ்ந்தது செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் செல்சியை 2=0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்...

சிங்கப்பூர் வரும் ஸ்பர்ஸ் குழு

அணித் தலைவர் ஹேரி கேன் தலைமையிலான ஸ்பர்ஸ் குழு வரும் ஜூலை மாதம் சிங்கப்பூர் வருகிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யில் ஸ்பர்ஸ்...

மேத்யூ ஹைடன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவார்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணித் தலைவரும் நட்சத்திரப் பந்தடிப் பாளருமான விராத்  கோஹ்லி (படம்) ஆதிக்கம்...

குசல் பெரேரா. படம்: ஏஎஃப்பி

குசலுக்கு குவிகிறது பாராட்டு

கொழும்பு: தென்னாப்பிரிக்கா வுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இலங்கை அணி...

பிரான்ஸ் பக்கம் மொரின்யோவின் பார்வை

லீல்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழு ஒன்றுக்குப் பயிற்றுவிப்பாளராக தம்மைப் பார்க்க முடிவதாக மான்செஸ்டர் யுனைடெட் குழு வின் முன்னாள் நிர்வாகி ஜோசே...

கெட்டவார்த்தை, மட்டையடியால் அபராதம்

கிறைஸ்ட்சர்ச்: பந்துவீசும்போது கெட்ட வார்த்தை பேசிய நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் மற்றும் பங்ளாதேஷ் வீரர் மஹ்மதுல்லா ஆகியோருக்கு ஐசிசி அபராதம்...

எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச்  சுற்றுக்கு பேலஸ், உல்வ்ஸ் தகுதி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களான கிரிஸ்டல் பேலசும் உல்வர்ஹேம்டன் வான்டரர்சும் எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்...

நாற்காலியை நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மெல்பர்னில் நடைபெற்றது.  கேமருன் ஒயிட் அடித்த பந்து, பந்து வீச்சாளரின் காலில்...

டர்பனில் நடந்த தென்னாப்பிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் சதம் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் இலங்கையின் குசல் பெரேரா. படம்: ஏஎஃப்பி

தென்னாப்பிரிக்காவை  வீழ்த்தியது இலங்கை

டர்பன்: இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையி லான முதலாவது டெஸ்ட் கிரிக் கெட் போட்டி டர்பனில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.  இதில் முதல்...

Pages