விளையாட்டு

‘மான்செஸ்டர் சிட்டி நான்கு விருதுகள் வெல்ல வாய்ப்பு’

பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் என நான்கு போட்டிகளிலும் வெல்லும் வாய்ப்பு மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு இருப்பதாக...

கவாஸ்கர்: தினேஷ் கார்த்திக் முக்கியம் 

மும்பை: உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலியத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி...

சேவாக்: வீர மரணம் அடைந்த வீரர்கள்  குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னணி விளையாட்டு வீரர்கள் ஆதரவுக்கரம்...

இந்தப் பருவத்தில் தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வந்த மான்செஸ்டர் யுனைடெட், ஒலே குனார் சோல்சியார் (இடது) நிர்வாகியாகப் பதவியேற்றதும் வெற்றியின் பாதைக்குத் திரும்பியுள்ளதாக புகழாரம் சூட்டும் செல்சியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஜியான்ஃபிராங்கோ ஸே„லா (வலது). படங்கள்: ராய்ட்டர்ஸ்

சோல்சியாரின் திறமையை மெச்சும் ஸோலா

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் செல்சியும் மான்செஸ்டர் யுனைடெட்டும் நாளை மறுநாள் அதிகாலை...

யுவென்டஸ் வெற்றி: லீக்கில் முன்னிலை

டுரின்: இத்தாலிய லீக் காற்பந்துப்  போட்டி ஆட்டத்தில் ஃபிரோஸினோன் குழுவை 3=0 எனும் கோல் கணக்கில் யுவென்டஸ் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம்...

சோகத்திலிருந்து விடுபட்ட செல்சி

ஸ்டாக்ஹோம்: போர்ன்மத் குழு விடம் 4-0, மான்செஸ்டர் சிட்டி யிடம் 6-0 என எதிரணி அரங்கு களில் நடந்த ஆட்டங்களில் படுதோல்வி கண்டதால் சோர்ந்து போயிருந்த...

2030 உலகக் கிண்ணக் காற்பந்து: நான்கு நாடுகள் கூட்டாக நடத்த விருப்பம்

சான்டியாகோ: அர்ஜெண்டினா, சிலி, பராகுவே, உருகுவே ஆகிய நான்கு தென்னமெரிக்க நாடு களும் இணைந்து 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்த...

தினேஷ் கார்த்திக் நீக்கம்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக் கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு உள்ளார். இந்தியா செல்லும் ஆஸ்தி...

2030 உலகக் கிண்ணக் காற்பந்து: நான்கு நாடுகள் கூட்டாக நடத்த விருப்பம்

சான்டியாகோ: அர்ஜெண்டினா, சிலி, பராகுவே, உருகுவே ஆகிய நான்கு தென்னமெரிக்க நாடுகளும் இணைந்து 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்த...

பொருசியா டார்ட்மண்ட் குழுவை பந்தாடிய ஸ்பர்ஸ்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்ட மொன்றில் நேற்று பொருசியா டார்ட்மண்ட் குழுவுடன் மோதிய இங்கிலாந்தின் ஸ்பர்ஸ் குழு...

Pages