2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல் திட்டைகள் கண்டுபிடிப்பு


Monday, April 15th, 2013

tmlogo5
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பட்டிகுளம் பகுதியில் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில் இப்பகுதியில் ஆய்வு நடைபெற்று வந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட கல் திட்டைகளில் ஒன்று சிதைந்து போன நிலையிலும், மற்றொன்று நல்ல நிலையிலும் காணப்பட்டது. இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக் கூறுகையில், “சங்க காலத்தில் இறந்து போனவர்களைப் புதைத்துப் புறாக்கூண்டு போன்ற நிலையில் உள்ள பாறைகளைக் கொண்டு கட்டிவிடுவது வழக்கமாகும்,” என்றார்.

விவரம்: அச்சுப் பிரதியில்