பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, வடக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
லண்டன்: பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.
லண்டன்: உக்ரேனுக்கு பிரிட்டன் கூடுதல் ராணுவ உதவி வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் 500 மில்லியன் பவுண்டு (S$841 மில்லியன்) செலவழிக்கிறது.