பதக்கம்

இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் மூத்த ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற 53 வயது சந்திரன் நந்தகுமார், கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்தியர் சங்கம், மக்கள் கழகம், இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் கோயில்கள், சாங்கி சீமெய் அக்கம்பக்கக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளில் சமூக சேவையாற்றி வருகிறார்.
ஹாங்ஜோ: ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் குவித்துள்ளது.
ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் கடைசி தங்கப் பதக்கங்களை சீனா, தைவான், ஜப்பான் ஆகியவை வென்றுள்ளன.
ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.