சாதனை

கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த 82 வயதான கிட்டம்மாள் என்ற மூதாட்டி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை தாம் நிரூபித்துக் காட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்‌கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணி, தனது சொந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) சாதனையை ஈடுகட்டியுள்ளது.
அல் அம்ரத்: டி20 அனைத்துலக கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய மூன்றாவது பந்தடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நேப்பாளத்தைச் சேர்ந்த திபேந்திர சிங் ஐரி, 24.