புற்றுநோய்

சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன்: புற்றுநோய் பாதிப்பைத் தடுப்பதற்காக ‘கீமோதெரபி’ எனும் புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன் மார்ச் மாதம் 22ஆம் தேதி அறிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயாளியான ஆடவரைக் கிட்டத்தட்ட $24,000 ஏமாற்றியதாகக் கூறப்படும் ஓங் மே லிங் எனும் 62 வயது மாதிற்கு ஈராண்டுக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.