அரசாங்கம்

சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
சோல்: சோல் அரசாங்கம் 2025ஆம் ஆண்டு முதல், சொந்த வீடுகள் இல்லாத கைக்குழந்தைகளைக் கொண்ட தம்பதியருக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை சற்றே அதிகரித்திருப்பதும் சிங்கப்பூரில் அரசாங்கமே ஆக நம்பகமான அமைப்பாக விளங்குவதும் வருடாந்தர ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளன.