புதிய சட்டம்

ஹாங்காங்: புதிதாக நடப்புக்கு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த விமர்சனங்களை வெளியிடுவதும் பகிர்வதும் சட்டத்தை மீறுவதாக இருக்கலாம் என்றும் அச்சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதற்கான கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்றும் ஹாங்காங் நீதி அமைச்சர் பால் லாம் எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம் மார்ச் 23 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டம் சீன நிர்வாகத்தின் கீழ் வரும் அந்நகரத்தின் சுதந்திரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும் அனைத்துலக நிதி மையம் என்ற அதன் அந்தஸ்துக்கு கேடாக அமையும் என்றும் அனைத்துலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கத்தா: இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்போது, சட்டத்தை மீறும் வகையில் அமைந்த இணையப் பதிவுகளை அகற்ற அரசாங்கம் உத்தரவிட முடியும்.