சுற்றுலா

இசை நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறை என்பது சிங்கப்பூர் கவனம் செலுத்தக்கூடிய வளர்ச்சி வாய்ப்பு என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
பெய்ஜிங்: சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற விண்வெளி நிறுவனமான ‘சிஏஎஸ் ஸ்பேஸ்’ தனது முதல் விண்வெளி சுற்றுலா வாகனத்தை 2027ஆம் ஆண்டு விண்ணில் பாய்ச்சும் என அந்நாட்டு அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை (மே 17) தெரிவித்தது.
திண்டுக்கல்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் புதிதாக உலகத்தரமிக்க இரண்டு சுற்றுலாத் தலங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
பாரிஸ்: அண்மை ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.