பிரதமர்

பான்ஸ்கா பிஸ்திரிக்கா: துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அந்நாட்டின் துணைப் பிரதமரும் சுற்றுப்புற அமைச்சருமான தோமாஸ் தராபா பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, புதன்கிழமை (மே 15) பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபின் திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது:
இன்று திரு லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றதும் அங்கு விருந்து வழங்கப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசால் வடை, சமோசா ஆகியவற்றைச் சுமார் 1,000 விருந்தினருக்காகப் பரிமாறினர். கடை உரிமையாளர் பொன்னம்மா சண்முகத்தின் தலைமையில் பலகாரங்கள் சமைக்கப்பட்டன.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர்.