மணிப்பூர்

புதுடெல்லி: “மணிப்பூரில் மனிதநேயம் அழிந்துபோய் விட்டது. அக்கறையற்ற மோடி அரசும் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்துவிட்டன. அதற்காக துளியும் வருந்தாத பிரதமர் மோடி மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவரது ஆணவம் ஓர் அழகான மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பை சிதைத்துவிட்டது. பாஜக எப்படி தங்கள் வாழ்க்கையைத் துயரமாக மாற்றியது என்பதை மணிப்பூர் மக்கள் அறிவர்,” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள பாலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் பாலம் சேதமடைந்தது.
மணிப்பூர்: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ‘ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(பி)‘ என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது.
மணிப்பூர்: இனக்கலவரத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மணிப்பூருக்கு ஒருமுறை வந்து அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் மோடிக்குப் பிரபல குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரென் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.