விமானச் சேவை

மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட், அண்மைய விமானச் சேவை இடையூறுகளுக்கு விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால் ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையே காரணம் என்று கூறியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவிற்குள் ஏர் இந்தியா விமானங்களில் ‘எக்கானமி’ வகுப்பில் பயணம் செய்வோர் இனி ‘செக் இன்’ பயணப்பொதியாக 15 கிலோவரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து மூன்று விமானச் சேவைகள் மே ஒன்றாம் தேதி ரத்துசெய்யப்பட்டன.
சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அப்பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கு நீண்ட தாமதத்தை எதிர்கொண்டன.
ஜெருசலேம்: அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்சி நகரத்தின் நெவார்க் பகுதியிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திற்குச் செல்லும் விமானச் சேவையை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2ஆம் தேதி வரை ரத்துச் செய்திருந்தது.