ஏலம்

பெங்களூரு: இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை இந்தியாவின் பெங்களூரு நகரில் கனமழையாலும் பெருங்காற்றாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
லண்டன்: டைட்டானிக் கப்பலின் ஆகப் பணக்காரப் பயணி என்று கருதப்பட்டவரின் உடலிலிருந்து கிடைத்த தங்கக் கடிகாரம், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த ஏலத்தில் 1.17 மில்லியன் பவுண்டுக்கு (S$2 மில்லியன்) விலைபோனது.
ஸ்ரீநகர்: பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஏலம் விடப்பட்ட கோழி முட்டையை 226,350 ரூபாய்க்கு (S$3,700) ஏலம் போனதாக அவ்வழிபாட்டுத் தல நிர்வாகக் குழு தெரிவித்தது.
பலரையும் அழவைத்த ஒரு திரைப்படம், ‘டைட்டானிக்’. அந்தப் படத்தின் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் $718,750க்கு (S$961,400) விலைபோனது.
வியன்னா: ஹாலிவுட் நட்சத்திரம் ஆர்னல்ட் ஷ்வார்சனெகரின் கைக்கடிகாரம் ஏறக்குறைய 430,000 வெள்ளிக்கு ஏலம் போனது.