கருத்தரங்கு

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் ‘முத்துச்சிதறல்’ நிகழ்ச்சி, நான்காவது முறையாக நடந்தேறியுள்ளது.
சிங்கப்பூரின் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் ஆசிரியர்களின் பங்களிப்பு, காட்சிப்படுத்தல் அதிகம் உள்ள காலகட்டத்தில் தமிழ் மொழியை மாணவர்களிடத்தில் சேர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளுக்கு, ‘ஆற்றலின் கருவறை நம் வகுப்பறை’ கருத்தரங்கில் பயன்மிக்க விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தமிழ்த் திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் வாலி அவர்களின் பாடல்களை ஆய்ந்தறியும் நோக்கில், ‘தலைமுறை தாண்டியும் வாலி’ என்னும் கருத்தரங்கு மார்ச் 17ஆம் தேதி கான்பரா சமூக மன்றத்தில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஆசியாவில் பருவநிலை மாற்றச் சவால்களைச் சமாளிக்க உதவுவதில் நிதித்துறை முக்கியப் பங்கு வகிப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் ரத்தின வணிகர்கள் சங்கம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாலை, ஜாலான் புசார் சமூக மன்ற அறையில் கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் பண விவகாரங்களைக் கையாள்வதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.