கனமழை

பெங்களூரு: கர்நாடாகாவின் தலைநகர் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதையடுத்து அந்த நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் தொடர் மழையைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கையானது பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான சாத்தியத்தை குறிக்கிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.
பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணத்தால் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையத்தில் தாமதமும் ஏற்பட்டது.
பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.