தாக்குதல்

சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் (+2) 469 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியக் காற்பந்துக் குழு ஆட்டக்காரர் ஃபைசல் ஹலிம்மீது அமிலம் வீசப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.