அதிர்ச்சி

வயிற்றுவலி, குமட்டல் என வேதனையில் இருந்த ஆடவர், தனக்கு மருந்து வேண்டும் என மருந்தாளர் ஒருவரை நாடினார்.
மும்பை: பெண் ஒருவர் ஆபத்தான வித்தையைச் செய்துகாட்டியபோது அவரின் சேலை தீப்பற்றிக்கொள்ளும் காணொளி, இணையவாசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
பொதுவாக, சீனப் புத்தாண்டு விழாக்காலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகங்கள் கூடுதல் கட்டணம் விதிப்பது வழக்கம்தான்.
மும்பை: நடிகை பூணம் பாண்டே கருப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்ட செய்தி அறிந்து இரங்கல் தெரிவித்து வந்த ரசிகர்களுக்கும் திரையுலகத்தினருக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் டென்வெர் நகரில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில் இருக்கும் ரிட்டர்ன் டு நேச்சர் ஃபனரல் ஹோம் என்ற ஈமச் சடங்கு நிலையத்தில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அதிகாரிகள் புலன்விசாரணையில் இறங்கினர்.