இஸ்ரோ

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திண்டுக்கல்: புதிய தொழில் நுட்பம் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணுக்கு அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்,125 நாள்கள் பயணத்திற்கு பிறகு தனது இறுதிச் சுற்றுப்பாதையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) மாலை நிலைநிறுத்தப்பட்டது.
மும்பை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தை ஜனவரி 1ஆம்தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.
திருவனந்தபுரம்: ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து கடந்த செட்பம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம். இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.