அகதி

ஹெல்சின்கி: ரஷ்யாவிலிருந்து அகதிகள் பின்லாந்துக்குள் நுழைவதைத் தடுக்க பின்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.
ராஃபா: இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட 800,000 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் பிரிவுத் தலைவர் ஃபிலிப் லஸாரினி எக்ஸ் தளத்தில் மே 18ஆம் தேதியன்று பதிவிட்டார்.
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது நளினி கிருபாகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
திருச்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின் மனைவி நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜகார்த்தா: சுமார் 130க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.