மெக்டோனல்ட்ஸ்

கொழும்பு: இலங்கையிலுள்ள அனைத்து மெக்டோனல்ட்ஸ் உணவகக் கிளைகளும் மார்ச் 24 முதல் மூடப்பட்டன.
நியூயார்க்: ஆசியா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் தனது உணவகங்களில் உணவு வாங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் கூறியதைத் தொடர்ந்து, மெக்டோனல்ட்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மெக்டோனல்ட்ஸ் கைப்பேசி செயலியில் உணவை வாங்குவதற்கான சேவை வியாழக்கிழமை தடைபட்டது. ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான் உட்பட ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பல நாடுகளிலும் இதே நாள் சேவைத் தடை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய உயிரோவியக் கலையான ‘அனிமே’க்கான ரசிகர் பட்டாளம் உலகெங்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது.
வாஷிங்டன்: உணவுப் பட்டியலில் பெரியதாகத் தோன்றும் ‘பர்கர்’ உண்மையில் அளவில் சிறியதாக உள்ளது எனக் கூறி, விரைவுணவுக் குழுமமான ‘பர்கர் கிங்’மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.