உதயநிதி ஸ்டாலின்

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: நீட் ஒழிப்பு என்பது திமுகவின் உரிமை முழக்கமாக மாறியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் ஆக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் துணைமுதல்வராக தான் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னை: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிறு) அன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.