கோல்ஃப்

சான் அண்டோனியா: டெக்சஸ் கோல்ஃப் பொது விருதுப் போட்டியில் அமெரிக்க கோல்ஃப் வீரரான 22 வயது அக்‌ஷே பாட்டியா வெற்றி பெற்றுள்ளார்.
பொதுமக்கள் மண்டாய் எக்சிகியூட்டிவ் கோல்ஃப் திடலில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடலாம். 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை குத்தகையை நீட்டிக்க, அதன் நடத்துநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கோல்ஃப் மன்றத்தின் செரபாங் கோல்ஃப் திடல் உலகின் சிறந்த கோல்ஃப் திடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஜெர்சி: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் சேர்ந்து கோல்ஃப் விளையாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி.