தாய்மார்

சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
ஜெனிவா: போர் வெடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் காஸாவில் ‘நம்ப முடியாத’ சூழல்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் ஜனவரி 19ஆம் தேதியன்று கூறியது.
தனது மாமனாரால் கொலைசெய்யப்பட்டவர் மரணம் அடைந்தபோது அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திரும்பப் பெற அவரது பெற்றோருக்கு எதிராக அவரின் சொத்தை நிர்வகிப்போர், வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
வயதான தாயாரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்த மகனுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கிம் மோ லிங்க் வீவக அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் 34 வயது மாது ஒருவரும் 3 வார கைக்குழந்தையும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று இறந்த நிலையில் காணப்பட்டனர்.