கைகலப்பு

சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொகுதியில் சண்டை மூண்டது.
இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
ஒரே உணவு நிலையத்தில் தமக்குப் போட்டியாக மீன் சூப் கடை வைத்திருந்தவரைத் தாக்கியிருக்கிறார் 71 வயதான பெக் சுவான் ஆன். அவருக்கு வியாழக்கிழமை 16 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அகழ்பொறி இயக்குபவராக வேலை செய்துவந்த தங்கராசு ரெங்கசாமி, குடிபோதையில் இன்னொரு வெளிநாட்டு ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்டு, அவரது இடதுகை ஆட்காட்டி விரலின் முன்பகுதியைக் கடித்துத் துண்டாக்கினார்.