யூடியூப் பிரபலம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் உலகளவில் பிரபலமாக உள்ளது.
இளையர் ஒருவர் தாம் தலையங்கி அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதற்கு பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் பதிலடி தருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.
வாஷிங்டன்: பிள்ளை வளர்ப்பு தொடர்பாக யூடியூப் சேனலில் பிறருக்கு ஆலோசனை வழங்கிவந்த 42 வயது ரூபி ஃபிராங்க், தன் பிள்ளைகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்குச் செல்ல உள்ளார்.
சென்னை: மோட்டார் சைக்கிள் சாசக யூடியூப் பிரபலம் எஃப்.வாசன் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக விண்ணப்பித்திருந்த பிணை மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.