கள்ளச் சிகரெட்டுகள்

சுங்கத்துறையினர் இந்த வாரம், 6,470 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததுடன் ஆடவர் மூவரைக் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இறக்குமதி தீர்வை செலுத்தப்படாத 83 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகள் பிடிபட்டன. இக்குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் தீர்வை செலுத்தப்படாத 13,000 சிகரெட் பெட்டிகளைக் கடப்பதற்கான முயற்சியை முறியடித்துள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 177 பேர் மின் சிகரெட்டுகளுடன் பிடிபட்டனர்.
சீன நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவரின் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரியில் 1,356 தீர்வை,பொருள் சேவை வரி செலுத்தப்படாத கள்ள சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், 3,190 சிகரெட்களும் லாரியின் சரக்கு வைக்குமிடத்தில் கண்டெடுக்கப்பட்டன.