ஹமாஸ்

கெய்ரோ: போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.
டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியது.
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் குரல் கொடுத்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கெய்ரோ: காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்கிறது.